புதுவை துணை நிலை ஆளுநர்


Puducherry Park Monument retouched.jpg

இக்கட்டுரை
புதுவை அரசு மற்றும் புதுவை அரசியல்
என்ற தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும்

புதுவை துணை நிலை ஆளுநர் (அ) புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தென் இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதியான புதுச்சேரியில் இந்தியக் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பெற்ற துணை நிலை ஆளுநர் புதுச்சேரியின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே ஆட்சிப் பகுதியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர்.


புதுச்சேரியின் தற்பொழுதய துணை நிலை ஆளுநாராக மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா கூடுதலாக பொறுப்பு வகிக்கின்றார். இவர் தமிழகத்தின் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.