புது நிலவு (திரைப்படம்)
1996 திரைப்படம்
புது நிலவு (Pudhu Nilavu) என்பது 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஷ்ணுஹாசன் எழுதி இயக்கி தயாரித்த, இப்படத்தில் ஜெயராம், வினிதா, ரமேஷ் அரவிந்த், சங்கவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவா இசை அமைத்தார்.[1][2]
புது நிலவு | |
---|---|
இயக்கம் | விஷ்ணுஹாசன் |
தயாரிப்பு | விஷ்ணுஹாசன் |
கதை | விஷ்ணுஹாசன் |
இசை | தேவா |
நடிப்பு | ஜெயராம் (நடிகர்) வினிதா ரமேஷ் அரவிந்த் சங்கவி (நடிகை) |
ஒளிப்பதிவு | பி. கே. எச். தாஸ் |
படத்தொகுப்பு | சி. செட்ரிக் |
கலையகம் | இராஜலட்சுமி சினி மீடியாஸ் |
விநியோகம் | இராஜலட்சுமி சினி மீடியாஸ் |
வெளியீடு | 10 மே 1996 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுமதன் ஆனந்த் இருவரும் நண்பர்கள். ஒரு கட்டத்தில் மதன் ஆனந்துடனான தனது நட்பை முறித்துக் கொள்கிறார். ஏனென்றால் ஆனந்த் மதன் விரும்பும் அதே பெண்ணையே விரும்புகிறார். இருப்பினும், ஆனந்த் பற்றி ஒரு விசயத்தை கண்டுகொள்ளும்போது மதன் மிகவும் அதிர்ச்சியடைகிறார்.
நடிகர்கள்
தொகுஇசை
தொகுஇப்படத்தின் இசையை தேவா மேற்கொண்டார்.[3] பாடல் வரிகளை வைரமுத்துவும் காளிதாசனும் எழுதினர்.
- ஆத்தோரம் மல்லிகை-மலேசியா வாசுதேவன்
- மனிதர்களே ஒரு-மலேசியா வாசுதேவன்
- நல்ல மனம்-மலேசியா வாசுதேவன்
- நாட்டி கேள்-சுவர்ணலதா
- பறவைகளே- மலேசியா வாசுதேவன்
- புது நிலவு இது- எஸ்.ஜானகி
- சேல ஒன்னு கட்டி- சுவர்ணலதா
- தென்பாண்டி தென்றல்- எஸ். பி. பாலசுப்பிரமணியம்
- வண்ண வண்ண பூக்கள்- உன்னி மேனன்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pudhu Nilavu". spicyonion.com. Retrieved 2014-12-08.
- ↑ "Pudhu Nilavu". gomolo.com. Archived from the original on 2014-12-14. Retrieved 2014-12-08.
- ↑ https://itunes.apple.com/us/album/pudhu-nilavu-soundtrack-from-the-motion-picture/485352733