புனித பேதுருவின் முதன்மைத் தேவாலயம்
புனித பேதுருவின் முதன்மைத் தேவாலயம் என்பது இசுரேலில் கலிலேய கடலுக்கு வடமேற்கே உள்ள டப்கா எனும் இடத்திலுள்ள, பிரான்சிசு துறவிகளின் ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இது அப்போஸ்தலர்களின் தலைமையாக புனித பேதுருவை இயேசு நியமித்ததைக் கொண்டாடுகிறது.[1]
புனித பேதுருவின் முதன்மைத் தேவாலயம் | |
---|---|
![]() | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ![]() |
புவியியல் ஆள்கூறுகள் | 32°52′26″N 35°32′58″E / 32.873929°N 35.549403°E |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
தலைமை | பிரான்சிசு கட்டளை |
கட்டிடக்கலை தகவல்கள் | |
நிறைவுற்ற ஆண்டு | 1933 |