புனித மாற்கு பசிலிக்கா

புனித மாற்கு வணக்கத்துக்குரிய பேராலய பசிலிக்கா (Patriarchal Cathedral Basilica of Saint Mark; Basilica Cattedrale Patriarcale di San Marco; பொதுவாக புனித மாற்கு பசிலிக்கா) என்பது வட இத்தாலியிலுள்ள வெனிசு உரோமன் கத்தோலிக்க உயர்மறைவாட்ட பேராயலம் ஆகும். இது நகரிலுள்ள பிரபல்யமிக்க தேவாலயமும் இத்தாலிய பைசண்டைன் கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணங்களில் ஒன்றும் ஆகும். ஆரம்பத்தில் இது டொஜ் மாளிகையின் சிறு தேவாலயமாக இருந்து, 1807 முதல் நகரின் பேராலயமாக மாறியது. அத்துடன் இது வெனிசுவின் வணக்கத்துக்குரியவரின் இடமுமாகியது.[1]

புனித மாற்கு பசிலிக்கா
Patriarchal Cathedral Basilica of Saint Markசிறிய எழுத்துக்கள்
Basilica Cattedrale Patriarcale di San Marco (இத்தாலியம்)
San Marco (evening view).jpg
புனித மாற்கு பசிலிக்கா
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்வெனிசு, இத்தாலி
புவியியல் ஆள்கூறுகள்45°26′04″N 12°20′23″E / 45.4345°N 12.3396°E / 45.4345; 12.3396ஆள்கூறுகள்: 45°26′04″N 12°20′23″E / 45.4345°N 12.3396°E / 45.4345; 12.3396
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
மாவட்டம்வெனிசுவின் வணக்கத்துக்குரியவர்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1084-1117
நிலைபேராலயம், சிறிய பசிலிக்கா
தலைமைபிரான்செஸ்கோ மொரக்லியா
இணையத்
தளம்
www.basilicasanmarco.it
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டடக் கலைஞர்(கள்)டொமினிகோ I கொன்டரினி
கட்டிடக்கலைப் பாணிபைசண்டைன், கோதிக் கட்டிடக்கலை
நிறைவுற்ற ஆண்டுஅநேகமாக 1093
அளவுகள்
நீளம்76.50 மீட்டர்கள் (251.0 ft)
அகலம்62.50 மீட்டர்கள் (205.1 ft)
குவிமாடம்(கள்)5
குவிமாட உயரம் (வெளி)43 மீட்டர்கள் (141 ft)
குவிமாட உயரம் (உள்)28.15 மீட்டர்கள் (92.4 ft)

அதன் செழுமையான வடிவமைப்பு, தங்கத் தரை ஒட்டுக்கலைக் கற்கள் மற்றும் நிலை என்பன வெனிசுக்காரர்களின் செழிப்பை மற்றும் வல்லமையின் அடையாளங்களாகவுள்ளன. 11 ஆம் நூற்றாண்டில் இருந்து இக்கட்டடம் புனைபெயரான "தங்கத் தேவாலயம்" (Chiesa d'Oro ) என்பதால் அறியப்படுகிறது.[2]

குறிப்புதொகு

உசாத்துணைதொகு

  • Demus, Otto. The Mosaic Decoration of San Marco Venice (1 volume version, edited by Herbert L. Kessler), University of Chicago Press, 1988, ISBN 0226142922

வெளி இணைப்புதொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
St Mark's Basilica
என்பதின் ஊடகங்கள் உள்ளன.