புனோம் பென் அமெரிக்கப் பல்கலைக்கழகம்


புனோம் பென் அமெரிக்கப் பல்கலைக்கழகம் (American University of Phnom Penh) என்பது கம்போடியாவில் உள்ள புனோம் பென் நகரில், 2013 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒரு வளாகமாக நிறுவப்பட்ட தனியார் ஆங்கில வழி பயிலும் பல்கலைக்கழகம் ஆகும். [1]இப்பல்கலைக்கழகம் நான்காண்டு பட்டப்படிப்புகளை வழங்குகிறது. வணிகவியல், பொருளியல், உலக விவகாரங்கள், சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப மேலாண்மை முதலான பாடப்பிரிவுகள் முதன்மைப் பாடங்களாகக் கற்பிக்கப்படுகின்றன.[2]

புனோம் பென் அமெரிக்கப் பல்கலைக்கழகம்
American University of Phnom Penh
សាកលវិទ្យាល័យអាមេរិកាំងភ្នំពេញ
உருவாக்கம்2013
தலைவர்செரான் சிவெர்டுசு
துணைத் தலைவர்யேம்சு வெசுடு
அமைவிடம்,
நிறங்கள்நீலம்
இணையதளம்aupp.edu.kh

மேற்கோள்கள் தொகு

  1. "New University to Offer Students Shot at American Education". The Cambodia Daily. 2013-09-04. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.
  2. "The AUPP Program Model". Aupp.edu.kh. Archived from the original on 2015-11-02. பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.