புபொப 60 ( NGC 60) என்பது புதிய பொதுப் பட்டியல் பொருட்களில் இடம்பெற்ற, மீனம் விண்மீன் குழாமில் உள்ள ஒரு Sc வகை சுருள் விண்மீன் பால்வெளியாகும்.இது இயல்புக்கு மாறான குலைந்த சுருள் துண்டங்களைப் பெற்றுள்ளது. இப்பால்வெளியை அடுத்துள்ள மற்ற பால்வெளிகளின் ஈர்ப்பு விசையே இந்த குலைந்த சுருள்துண்டங்களுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. ஆனால் இக்குலைவை உண்டாக்க புபொப 60 பால்வெளியைச் சுற்றிலும் வேறு பால்வெளிகள் ஏதும் காணப்படவில்லை.

புபொப 60
NGC 60
புபொப 60 (2MASS)
கண்டறிந்த தகவல்கள் (2000.0 ஊழி)
விண்மீன் குழுபீசசு
வல எழுச்சிக்கோணம்00h 15m 58.28s
பக்கச்சாய்வு-00° 18′ 12.7″
செந்நகர்ச்சி0.039452[1]
தூரம்~500 மில்லியன்ஒளியாண்டுகள்
(Redshift-based)
வகைSc
தோற்றப் பரிமாணங்கள் (V)1'.30 × 1'.20
தோற்றப் பருமன் (V)14.85
ஏனைய பெயர்கள்
UGC 150, MCG 0-1-48, ZWG 382.37, PGC 1058
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்
ஓர் கலைஞன் தீட்டிய ஓவியம் புபொப 60

மேற்கோள்கள் தொகு

  1. "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 0060. பார்க்கப்பட்ட நாள் 2010-05-04.

வெளிப்புற இணைப்புகள் தொகு

ஆள்கூறுகள்:   00h 15m 58.28s, −00° 18′ 12.7″

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_60&oldid=2746732" இலிருந்து மீள்விக்கப்பட்டது