புரட்சி மின்னல் (சிற்றிதழ்)

புரட்சி மின்னல் இந்தியாவில் மதுரையிலிருந்து 1980ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாதாந்த இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • மவுலவி முஹம்மது அப்துல்லாஹ்

பணிக்கூற்று தொகு

புரட்சிக்கனல் தெறிக்கும் புதுமையான திங்கள் இதழ்

உள்ளடக்கம் தொகு

இவ்விதழில் இஸ்லாமிய ஆக்கங்களும், கொள்கை விளக்கங்களும், செய்திகளும், இலக்கிய ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன.