புருசோத்தம் தாசு தாண்டன்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

புருசாத்தம் தாசு தாண்டன் (Purushottam Das Tandon, पुरुषोत्तम दास टंडन ,ஆகத்து 1, 1882 – சூலை 1, 1962), உத்தரப் பிரதேசத்திலிருந்து இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்ற பஞ்சாபி அரசியல்வாதி. இந்தி மொழி அரசியலமைப்புச் சட்டத்தில் "இந்தியாவின் ஆட்சிமொழி" என்ற நிலை பெறுவதற்கு இவராற்றிய பங்கிற்காகப் பரவலாக அறியப்படுபவர். இவர் "ராஜரிஷி" என்று வழமையாக அறியப்படுகிறார். 1961ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயரிய குடிமை விருதான பாரத ரத்னா இவருக்கு வழங்கப்பட்டது.[1]

புருசோத்தம் தாசு தாண்டன்

மேற்கோள்கள்

தொகு
  1. "Padma Awards Directory (1954-2007)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 26 November 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
தொகு