புளோடோசஸ் கேனியஸ்

மீன் இனம்
கிளிப்டோதோராக்சு அன்னாண்டலே
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
புளுடோசிடே
பேரினம்:
புளோடோசசு
இனம்:
பு. கேனியசு
இருசொற் பெயரீடு
புளோடோசசு கேனியசு
(ஹாமில்டன், 1822)

புளோடோசசு கேனியசு (Plotosus canius) என்பது இந்தியப் பெருங்கடல், மேற்கு அமைதிப் பெருங்கடல், நியூ கினியாவை பூர்வீகமாகக் கொண்ட புளோடோசசு பேரினத்தைச் சேர்ந்த விலாங்கு வால் கெளுத்தி மீன் சிற்றினமாகும்.[1] இவை கடல் நீர், நன்னீர், உப்பு நீர்நிலைகளில் காணப்படும் வெப்பமண்டல மீனாகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Rainboth, W.J., 1996. Fishes of the Cambodian Mekong. FAO species identification field guide for fishery purposes. FAO, Rome, 265 p.
  2. Riede, K., 2004. Global register of migratory species - from global to regional scales. Final Report of the R&D-Projekt 808 05 081. Federal Agency for Nature Conservation, Bonn, Germany. 329 p.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோடோசஸ்_கேனியஸ்&oldid=3728798" இலிருந்து மீள்விக்கப்பட்டது