புளோரினின் ஓரிடத்தான்கள்

ஃப்ளூரினானது பல ஓரிடத்தான்களைக் கொண்டிருந்த போதிலும் அவற்றுள் ஒன்று மட்டுமே நிலையானது ஆகும். இதன் படித்தர அணு நிறை : 18.9984032(5) அணு நிறை அலகு ஆகும்.

F18 என்ற ஃப்ளூரினின் அணுக்கருவானது அதிகபட்சமாக 110 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் என்ற அளவிலான அரைவாழ்வுக் காலத்தைக் கொண்டுள்ளது. இது பாசிட்ரான்களின் முதன்மையான மூலம் ஆகும். இது பாசிட்ரான் உமிழ் வெட்டுவரைவு வருடலில் (Positron Emission Tomography scanning) பயன்படுகிறது.

அட்டவணை தொகு

அணுக்கருவின்
குறியீடு
Z(p) N(n)  
ஓரிடத்தான்
நிறை
(அநிஅ)
 
அரைவாழ்வுக்காலம் அணுக்கரு
சுழற்சி
முதன்மை
ஓரிடத்தான்
இயைபு
(மோல் பின்னம்)
இயல்நிலை
வேறுபாட்டின்
வீச்சு
(மோல் பின்னம்)
கிளர்வு ஆற்றல்
14F 9 5 14.03506(43)# 2-#
15F 9 6 15.01801(14) 410(60)E-24 s [1.0(2) MeV] (1/2+)
16F 9 7 16.011466(9) 11(6)E-21 s [40(20) keV] 0-
17F 9 8 17.00209524(27) 64.49(16) s 5/2+
18F 9 9 18.0009380(6) 109.771(20) min 1+
18mF 1121.36(15) keV 162(7) ns 5+
19F 9 10 18.99840322(7) STABLE 1/2+ 1.0000
20F 9 11 19.99998132(8) 11.163(8) s 2+
21F 9 12 20.9999490(19) 4.158(20) s 5/2+
22F 9 13 22.002999(13) 4.23(4) s 4+,(3+)
23F 9 14 23.00357(9) 2.23(14) s (3/2,5/2)+
24F 9 15 24.00812(8) 400(50) ms (1,2,3)+
25F 9 16 25.01210(11) 50(6) ms (5/2+)#
26F 9 17 26.01962(18) 9.6(8) ms 1+
27F 9 18 27.02676(40) 4.9(2) ms 5/2+#
28F 9 19 28.03567(55)# <40 ns
29F 9 20 29.04326(62)# 2.6(3) ms 5/2+#
30F 9 21 30.05250(64)# <260 ns
31F 9 22 31.06043(64)# 1# ms [>260 ns] 5/2+#

குறிப்புகள் தொகு

  • #என்று குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் ஆய்வு முடிவுகளின் படி அறிந்தவை அல்ல, ஆனாலும் குறிப்பிட்ட முறைகளின் படி அறியப்பட்டவை. வலுவற்ற சுழற்சிகள் அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன.
  • நிலையில்லாதவை அவற்றிற்கேயுரியறுதி இலக்கங்களுடன் அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன. நிலையில்லாத் தன்மையானது ஒரு திட்ட விலக்கத்தைக் காட்டுகிறது. ஆனால் ஓரிடத்தான் இயைபும் படித்தர அணு நிறையும் IUPAC இலிருந்து வருபவை. அவை விரிவாக்கப்பட்ட நிலையில்லாத் தன்மைகளைப் பயன்படுத்துகின்றன.