புஷ்யபூதி வம்சம்
இந்தியாவின் சில பகுதிகளை ஆண்ட பண்டைய வம்சம்
புஷ்யபூதி வம்சம் (Pushyabhuti dynasty ), வர்தன வம்சம் என்றும் அழைக்கப்படும், இது 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவின் சில பகுதிகளை ஆண்டது. இந்த வம்சம் அதன் கடைசி ஆட்சியாளரான ஹர்சவர்தனரின் (கி.பி. 590-647 பொ.ச.) கீழ் அதன் உச்சத்தை எட்டியது. ஹர்சப் பேரரசு, வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கி இருந்தது. மேலும் கிழக்கில் காமரூபம் முதல் தெற்கே நருமதை வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. வம்சம் ஆரம்பத்தில் இசுதான்விச்வராவில் இருந்து (நவீன குருச்சேத்திரம், அரியானா ) ஆட்சி செய்தது. ஆனால் ஹர்சர் இறுதியில் கன்யாகுப்ஜத்தை (நவீன கன்னோசி, உத்தரப் பிரதேசம் ) தனது தலைநகராக மாற்றினார். அங்கிருந்து அவர் கி.பி 647 வரை ஆட்சி செய்தார்.
வர்தன வம்சம் | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
c.500–c.647 CE | |||||||||||||||||||
ஹர்ஷவர்தனர் காலத்து நாணயங்கள், சுமார் 606-647 பொ.ச. முற்பகுதி: தலையில் மகுடத்துடன் ஹர்சவர்தனர் . பின்பகுதி: தனது இறக்கைகளுடன் கருடன் நின்று கொண்டிருக்கும் தோற்றம்.[1]
| |||||||||||||||||||
தலைநகரம் | Sthanvishvara (நவீன தானேசர்) கன்யாகுப்ஜம் (நவீன கன்னோசி) | ||||||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||
• தொடக்கம் | c.500 | ||||||||||||||||||
• முடிவு | c.647 CE | ||||||||||||||||||
|
இதனையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ CNG Coins
- ↑ Nath, Amarendra (2008). Reflections of Indian Consciousness (in ஆங்கிலம்). National Museum. p. 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85832-26-5.
Female bust Vardhana, 7th Gwalior, Madhya Pradesh Stone, 67 x 41x 27 cm Acc . No. 51.97 National Museum, New Delhi The present sculpture is a surviving upper portion of a female figure from Gwalior region.
உசாத்துணை
தொகு- Baijnath Sharma (1970). Harṣa and His Times. Sushma Prakashan. இணையக் கணினி நூலக மைய எண் 202093.
- D. C. Ganguly (1981). "Western India in the Sixth Century A.D.". In R. C. Majumdar (ed.). A Comprehensive History of India. Vol. 3, Part I: A.D. 300-985. Indian History Congress / People's Publishing House. இணையக் கணினி நூலக மைய எண் 34008529.
- Hans Bakker (2014). The World of the Skandapurāṇa. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-27714-4.
- Max Deeg (2016). "The Political Position of Xuanzang: The Didactic Creation of an Indian Dynasty in the Xiyu ji". In Thomas Jülch (ed.). The Middle Kingdom and the Dharma Wheel: Aspects of the Relationship between the Buddhist Saṃgha and the State in Chinese History. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-32258-5.
- Ronald M. Davidson (2012). Indian Esoteric Buddhism: A Social History of the Tantric Movement. Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-50102-6.
- Sukla Das (1990). Crime and Punishment in Ancient India. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-054-9.
- Upinder Singh (2008). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. Pearson Education India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-1120-0.