புஸ்சி சட்டமன்றத் தொகுதி

புதுச்சேரியின் முன்னாள் சட்டமன்றத் தொகுதி

புஸ்ஸி (Bussy Assembly constituency) என்பது இந்தியாவின் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தொகுதியாகும். இந்தத் தொகுதி 1964 முதல் 2006 மாநில தேர்தல்கள் வரை இருந்தது. பின்னர் தொகுதி மறுசீரமைப்பின்போது நீக்கப்பட்டது.

புஸ்சி
மாநிலச் சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்புதுச்சேரி
நிறுவப்பட்டது1964
நீக்கப்பட்டது2006

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1964 சி. எம். அக்ராஃப் சுயேட்சை
1969 சி. எம். அக்ராஃப் திமுக
1974 எஸ். பாக்கியம் அஇஅதிமுக
1977 எஸ்.சூசைராஜ் அஇஅதிமுக
1980 சி. எம். அக்ராஃப் இதேகா
1985 சி. எம். அக்ராஃப் இதேகா
1990 சி. எம். அக்ராஃப் இதேகா
1991 சி. எம். அக்ராஃப் இதேகா
1996 சி. எம். அக்ராஃப் இதேகா
2001 அன்னிபால் கென்னடி திமுக
2006 புஸ்சி ஆனந்த் புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ்

தேர்தல் முடிவுகள்

தொகு
வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வாக்கு விகிதம்
2001
63.77%
1996
46.26%
1991
58.80%
1990
48.30%
1985
53.17%
1980
69.36%
1977
31.87%
1974
38.59%
1969
75.94%
1964
62.72%

சட்டமன்றத் தேர்தல் 2006

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2006 : புஸ்சி[1][2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் புஸ்சி ஆனந்த் 2,423 54.06%
திமுக அன்னிபால் கென்னடி 1,952 43.55% -20.22%
பா.ஜ.க எம். கோபாலகிருஷ்ணன் 50 1.12%
தேமுதிக எஸ். பிரபாகரன் 29 0.65%
சுயேட்சை பி. நஃபிஷா பேகம் 23 0.51%
வெற்றி விளிம்பு 471 10.51% -34.59%
பதிவான வாக்குகள் 4,482 79.65% 28.64%
பதிவு செய்த வாக்காளர்கள் 5,627 -40.74%

சட்டமன்றத் தேர்தல் 2001

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2001 : புஸ்சி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக அன்னிபால் கென்னடி 3,087 63.77%
அஇஅதிமுக எஸ். பாபு அன்சார்தீன் 904 18.67%
கம்யூனிஸ்டு கட்சி ஏ. அப்துல் ரசீட் 850 17.56% -11.31%
வெற்றி விளிம்பு 2,183 45.09% 27.70%
பதிவான வாக்குகள் 4,841 51.02% -3.95%
பதிவு செய்த வாக்காளர்கள் 9,495 17.11%
திமுக gain from காங்கிரசு மாற்றம் 4.97%

சட்டமன்றத் தேர்தல் 1996

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1996 : புஸ்சி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா சி. எம். அக்ராஃப் 2,208 46.26% -12.54%
கம்யூனிஸ்டு கட்சி ஏ. அப்துல் ரசீட் 1,378 28.87%
ஜனதா தளம் ஆர்.ரவீந்திரன் 954 19.99%
சுயேட்சை எம். அருமைசெல்வம் 118 2.47%
பா.ஜ.க பா. ராஜலட்சுமி 46 0.96% 0.11%
சுயேட்சை பி. இருதய ராஜ் (எ) பி. இதயவேந்தன் 25 0.52%
வெற்றி விளிம்பு 830 17.39% -2.47%
பதிவான வாக்குகள் 4,773 60.37% 5.41%
பதிவு செய்த வாக்காளர்கள் 8,108 -16.80%
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -12.54%

சட்டமன்றத் தேர்தல் 1991

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1991 : புஸ்சி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா சி. எம். அக்ராஃப் 3,083 58.80% 10.50%
திமுக ஜி. பெருளராஜா 2,042 38.95% -5.25%
பா.ஜ.க ஆண்ட்ரே ஜெகந்நாதன் அசோக் 45 0.86%
வெற்றி விளிம்பு 1,041 19.86% 15.75%
பதிவான வாக்குகள் 5,243 54.96% -4.00%
பதிவு செய்த வாக்காளர்கள் 9,745 1.99%
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 10.50%

சட்டமன்றத் தேர்தல் 1990

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1990 : புஸ்சி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா சி. எம். அக்ராஃப் 2,692 48.30% -4.87%
திமுக எஸ்.பாபு அன்சார்தீன் 2,463 44.20% 7.77%
சுயேட்சை எஸ். பாக்கியம் 230 4.13%
சுயேட்சை ஏ. ராஜ மாணிக்கம் 84 1.51%
சுயேட்சை ஆர். நாராயணசாமி 41 0.74%
ஜனதா கட்சி ஜே. சுப்பிரமணியன் என்கிற சங்கர் 39 0.70%
வெற்றி விளிம்பு 229 4.11% -12.64%
பதிவான வாக்குகள் 5,573 58.96% -4.61%
பதிவு செய்த வாக்காளர்கள் 9,555 44.18%
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -4.87%

சட்டமன்றத் தேர்தல் 1985

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1985 : புஸ்சி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா சி. எம். அக்ராஃப் 2,213 53.17%
திமுக எஸ். பாபு அன்சார்தீன் 1,516 36.42%
ஜனதா கட்சி எம். லோகநாதன் 264 6.34%
சுயேட்சை சி. ஏ. கஃபர் 169 4.06%
வெற்றி விளிம்பு 697 16.75% -35.48%
பதிவான வாக்குகள் 4,162 63.57% -9.55%
பதிவு செய்த வாக்காளர்கள் 6,627 12.51%
காங்கிரசு gain from காங்கிரசு மாற்றம் -16.19%

சட்டமன்றத் தேர்தல் 1980

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1980 : புஸ்சி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா சி. எம். அக்ராஃப் 2,898 69.36%
அஇஅதிமுக ஆர். பி. ஜோசப் 716 17.14% -14.74%
சுயேட்சை ஏ.ஜெயராஜ் 469 11.23%
சுயேட்சை இ. ராமச்சந்திரன் 60 1.44%
மஜக ஏ. பிலோமினா 35 0.84%
வெற்றி விளிம்பு 2,182 52.23% 49.09%
பதிவான வாக்குகள் 4,178 73.12% 10.37%
பதிவு செய்த வாக்காளர்கள் 5,890 -9.31%
காங்கிரசு gain from அஇஅதிமுக மாற்றம் 37.49%

சட்டமன்றத் தேர்தல் 1977

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1977 : புஸ்சி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எஸ். சூசைராஜ் 1,289 31.87% -6.71%
காங்கிரசு சி. எம். அக்ராஃப் 1,162 28.73%
ஜனதா கட்சி என். மஸ்தான் 1,033 25.54%
திமுக ஜே. நாராயணன் 546 13.50% -14.82%
வெற்றி விளிம்பு 127 3.14% -2.35%
பதிவான வாக்குகள் 4,044 62.76% -12.72%
பதிவு செய்த வாக்காளர்கள் 6,495 9.99%
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -6.71%

சட்டமன்றத் தேர்தல் 1974

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1974 : புஸ்சி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எஸ். பாக்கியம் 1,680 38.59%
காங்கிரசு (ஓ) ஏ. ஜெயராஜ் 1,441 33.10%
திமுக சி. எம். அக்ராஃப் 1,233 28.32% -47.62%
வெற்றி விளிம்பு 239 5.49% -46.40%
பதிவான வாக்குகள் 4,354 75.48% 11.60%
பதிவு செய்த வாக்காளர்கள் 5,905 20.04%
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் -37.36%

சட்டமன்றத் தேர்தல் 1969

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 1969 : புஸ்சி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சி. எம். அக்ராஃப் 2,336 75.94%
காங்கிரசு எம். ஜே. வின்சென்ட் 740 24.06% 3.15%
வெற்றி விளிம்பு 1,596 51.89% 10.07%
பதிவான வாக்குகள் 3,076 63.87% -1.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 4,919 -16.41%
திமுக gain from சுயேட்சை மாற்றம் 13.22%

சட்டமன்றத் தேர்தல் 1964

தொகு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 1964 : புஸ்சி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேட்சை சி. எம். அக்ராஃப் 2,367 62.72%
காங்கிரசு பால் அம்ப்ரோஸ் 789 20.91%
இமமு முஹம்மது ஹுசைன் 618 16.38%
வெற்றி விளிம்பு 1,578 41.81%
பதிவான வாக்குகள் 3,774 65.11%
பதிவு செய்த வாக்காளர்கள் 5,885
சுயேட்சை வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

தொகு
  1. "Puducherry 2006". Election Commission of India. Archived from the original on 25 September 2021.
  2. "Pondicherry: PMC wins from Bussy, Cassicade constituency". Times of India. 11 May 2005.
  3. "Puducherry 2001". Election Commission of India. Archived from the original on 27 September 2021.
  4. "Puducherry 1996". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
  5. "Puducherry 1991". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
  6. "Puducherry 1990". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
  7. "Puducherry 1985". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
  8. "Puducherry 1980". Election Commission of India. Archived from the original on 27 September 2021.
  9. "Puducherry 1977". Election Commission of India. Archived from the original on 27 September 2021.
  10. "Puducherry 1974". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
  11. "Puducherry 1969". Election Commission of India. Archived from the original on 17 September 2021.