பூந்தி மாவட்டம்

பூந்தி மாவட்டம் (Bundi) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். பூந்தி நகரம் இம்மாவட்டத்தின் தலைமையிடம் ஆகும். இம்மாவட்டத்தின் பகுதிகள் 1949-க்கு முன்னர் பூந்தி சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது.

18 ஆம் எண், பூந்தி மாவட்டமாகும்

அமைப்புதொகு

இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 5550 சதுர கிலோமீட்டர்கள். மக்கட்தொகை 11,13,725 ஆகும்

எல்லைகள்தொகு

இம்மாவட்டத்தில் எல்லைகளாக கிழக்கே கோட்டா மாவட்டமும், வடக்கே [டோங் மாவட்டம்|டோங்]] மாவட்டமும், தெற்கே புந்தி மாவட்டமும், தென்மேற்கே சித்தோர்கார் மாவட்டமும், மேற்கே பில்வாரா மாவட்டமும் அமைந்துள்ளது.

மக்கள் தொகைதொகு

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி[1] இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 11,13,725 ஆகும்.[2]இது சைப்ரசு நாட்டின் மக்கட்தொகைக்குச் சமமாகும்.[3] இங்கு மக்கள் அடத்தி 193 பேர் ஒரு சதுர கிலோமீட்டருக்கு எனும் வீதத்தில் உள்ளது.[2]கல்வியறிவு 62.31% ஆகும்.[2]

மேற்கோள்கள்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2013-07-01 அன்று பரணிடப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01. "Cyprus 1,120,489 July 2011 est."
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூந்தி_மாவட்டம்&oldid=3291852" இருந்து மீள்விக்கப்பட்டது