பூபால் நோபல் கல்லூரி

பூபால் நோபல் கல்லூரி (Bhupal Noble's College; முன்பு பூபால் நோபல் நிறுவனம்) என்பது இந்தியாவில் இராசத்தானின் உதயப்பூரில் உள்ள ஒரு மூன்றாம் நிலை கல்வி நிறுவனமாகும். இது 1923ஆம் ஆண்டில் மகாராஜ் குமார் எச். எச். பூபால் சிங் ஜி பகதூர் மேவார் என்பவரால் நிறுவப்பட்டது.[1]

பூபால் நோபல் கல்லூரி
வகை பொது
நிறுவப்பட்டது 1923
கல்விசார் இணைப்பு
மோகன்லால் சுகடியா பல்கலைக்கழகம்
இடம் ,,
24°34 '50′′N 73°43' 07′′E73°43′07 "E/.24.5805585 ° N 73.7185407 ° E / 24.5805585; 73.7185407
வளாகம் நகர்ப்புறம், 1 ஏக்கர் (4,000 சதுர மீட்டர்)  
இணையதளம் http://www.fmsudaipur.org

தற்போது இந்நிறுவனத்தின் சகோதர நிறுவனங்களாக ஒன்பது கல்லூரிகள் உள்ளன. இவை மருந்தியல், உடற்கல்வி, சட்டம், மேலாண்மை, பன்னாட்டுப் பயணம் மற்றும் சுற்றுலா மேலாண்மை, வரலாறு, இந்தியவியல், செவிலியம், அறிவியல், வணிகம், கலை, வரைதல் மற்றும் ஓவியம், வீட்டு அறிவியல் மற்றும் கணினி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 9,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்வியினை வழங்குகிறது. இந்த வகுப்புகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Bhupal Noble's PG College of Physical Education". Official website. Archived from the original on 21 May 2011. பார்க்கப்பட்ட நாள் 10 May 2011.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூபால்_நோபல்_கல்லூரி&oldid=4083625" இலிருந்து மீள்விக்கப்பட்டது