பூபேந்திர சவுத்தரி
இந்திய அரசியல்வாதி
பூபேந்திர சவுத்தரி (Bhupendra Chaudhary) என்பவர் உத்தர பிரதேச மாநிலத்தின் சுய அதிகாரம் பெற்ற ஓர் அமைச்சர் ஆவார்.
பூபேந்திர சவுத்தரி | |
---|---|
மாநில அமைச்சகம் (தன்னாட்சி அதிகாரம் ) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 மார்ச்சு 2017 | |
இந்தியப் பொதுப்பணித்துறையின் கீழுள்ள இந்திய ஊராட்சி மன்றம் (பஞ்சாயத்து ராஜ்) அமைச்சகத்தின் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது[1]