பெங்களூர் ஊரக மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (கருநாடகம்)
(பெங்களூர் ஊரகம் மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெங்களூர் ஊரகம் மக்களவைத் தொகுதி (கன்னடம்:ಬೆಂಗಳೂರು ಗ್ರಾಮಾಂತರ ಲೋಕ ಸಭೆ ಚುನಾವಣಾ ಕ್ಷೇತ್ರ) என்பது கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது 2008 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதில் உள்ள சட்டசபைத் தொகுதிகள், முன்னர் கனகபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டிருந்தன.

சட்டமன்றத் தொகுதிகள் தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2][3]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
துமக்கூரு 131 குணிகல் பொது இந்திய தேசிய காங்கிரஸ் ஹெச். டி. ரங்கநாத்
பெங்களூரு நகரம் 154 இராஜராஜேஸ்வரிநகரா பொது பாரதிய ஜனதா கட்சி முனிரத்னா
176 பெங்களூரு தெற்கு பொது பாரதிய ஜனதா கட்சி எம். கிருஷ்ணப்பா
177 ஆனேக்கல் பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் பி. சிவ்வான்னா
ராமநகரா 182 மாகடி பொது இந்திய தேசிய காங்கிரஸ் எச். சி. பாலகிருஷ்ணா
183 இராமநகரா பொது இந்திய தேசிய காங்கிரஸ் ஹெச். ஏ. இக்பால் உசேன்
184 கனகபுரா பொது இந்திய தேசிய காங்கிரஸ் டி. கே. சிவகுமார்
185 சன்னபட்டணா பொது மதச்சார்பற்ற ஜனதா தளம் எச். டி. குமாரசாமி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் முடிவுகள் தொகு

பொதுத் தேர்தல் - 1998 தொகு

இந்தியப் பொதுத் தேர்தல், 1998: பெங்களூரு ஊரகம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க முனிசுவமப்பா சீனிவாசு 4,70,387
காங்கிரசு டி. பிரேமசந்திர சாகர் 4,53,946
ஜனதா தளம் எச். டி. குமாரசாமி 2,60,859
பசக முனியப்பா 15,732
வாக்கு வித்தியாசம் 16,441
பதிவான வாக்குகள் 12,28,049
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

பொதுத் தேர்தல் 2009 தொகு

இந்தியப் பொதுத் தேர்தல், 2009: பெங்களூரு ஊரகம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜத(ச) எச். டி. குமாரசாமி 4,93,302 44.73
பா.ஜ.க சி.பி. யோகேஷ்வரா 3,63,027 32.92
காங்கிரசு தேசஸ்வினி கவுடா 1,92,822 17.48
வாக்கு வித்தியாசம் 1,30,275 11.81
பதிவான வாக்குகள் 11,02,833 57.92
ஜத(ச) gain from காங்கிரசு Swing

இடைத் தேர்தல் 2013 தொகு

இடை தேர்தல், 2013: பெங்களூரு ஊரகம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு டி. கே. சுரேசு 5,78,000
ஜத(ச) அணிதா குமாரசுவாமி 4,56,000
வாக்கு வித்தியாசம் 1,22,000
பதிவான வாக்குகள் 10,42,878
காங்கிரசு gain from ஜத(ச) Swing

பொதுத் தேர்தல் 2014 தொகு

இந்தியப் பொதுத் தேர்தல், 2014: பெங்களூரு ஊரகம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு டி.கே சுரேசு 6,52,723
பா.ஜ.க பி. முனிராசூ கவுடா 4,21,243
ஜத(ச) ஆர். பிரபாக்கரா ரெட்டி 3,17,870
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 11,02,833 57.92
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

ஆதாரங்கள் தொகு

  1. சதிசு குமார், பி. எஸ். (22 மார்ச் 2009). "இது ஒரு தொகுதியின் வேறுபாடுகளின் ஒரு ஆய்வு காண்க" (in தமிழ்). தி இந்து. http://www.hinduonnet.com/2009/03/22/stories/2009032254510400.htm. பார்த்த நாள்: சூன் 10, 2014. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 12 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "தொகுதி வாரியாக விரிவான முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). இந்தியத் தேர்தல் ஆணையம். pp. 61–62. பார்க்கப்பட்ட நாள் சூன் 11, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)
  5. "தொகுதி வாரியாக அனைத்து வேட்பாளர்கள்" (in ஆங்கிலம்). ECI. Archived from the original on 2014-05-17. பார்க்கப்பட்ட நாள் 2014-06-12.

வெளியிணைப்பு தொகு