பெங்களூரு நகர மாவட்டம்

(பெங்களூர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெங்களூரு நகர்ப்புற மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[1] இதன் தலைமையகம் பெங்களூரில் உள்ளது. 2190 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தை சுற்றி பெங்களூரு நாட்டுப்புற மாவட்டமும் தென் கிழக்கில் தமிழ் நாடு மாநிலமும் எல்லைகளாக உள்ளன.

பெங்களூரு நகர மாவட்டம்
ಬೆಂಗಳೂರು ನಗರ ಜಿಲ್ಲೆ
District
Country இந்தியா
Stateவார்ப்புரு:நாட்டுத் தகவல் Karnataka
Headquartersபெங்களூர் city
வட்டம் (தாலுகா)Bengaluru Uttara, Bengaluru Dakshina, Bengaluru Purva
அரசு
 • Deputy CommissionerV. Shankar, I.A.S
Languages
 • Officialகன்னடம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

ஆட்சிப் பிரிவுகள்தொகு

பெங்களூர் நகர்ப்புற மாவட்டம் மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] இவை: வடக்கு பெங்களூர், தெற்கு பெங்களூர், ஆனேக்கல் என்பன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
 • யலஹங்கா
 • கே. ஆர். புரம்
 • பைதாரயணபுரா
 • யஷ்வந்துபுரம்
 • ராஜராஜேஸ்வரிநகர்
 • தசரஹள்ளி
 • மகாலட்சுமி லேயவுட்
 • மல்லேஸ்வரம்
 • ஹெப்பல்
 • புலகேஷிநகர்
 • சர்வக்ஞநகர்
 • சி.வி.ராமன் நகர்
 • சிவாஜிநகர்
 • சாந்தி நகர்
 • காந்தி நகர்
 • ராஜாஜி நகர்
 • கோவிந்தராஜ் நகர்
 • விஜய் நகர்
 • சாமராஜப்பேட்டை
 • சிக்கபேட்டை
 • பசவனகுடி
 • பத்மனாப நகர்
 • பி.டி.எம். லேயவுட்
 • ஜெயநகர்
 • மகாதேவபுரா
 • பொம்மனஹள்ளி
 • பெங்களூர் தெற்கு
 • ஆனேக்கல்
மக்களவைத் தொகுதிகள்:[1]

இவற்றையும் பார்க்கவும்தொகு

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) – [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-11-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளியிணைப்புக்கள்தொகு

வார்ப்புரு:கர்நாடகா மாவட்டங்கள்