பெத்தபள்ளி மாவட்டம்

பெத்தபள்ளி மாவட்டம் (Peddapalli district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2]கரீம்நகர் மாவட்டத்தின் பெத்தபள்ளி மற்றும் மந்தனி எனும் இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டு, அக்டோபர், 2016-இல் இம்மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பெத்தபள்ளி நகரம் ஆகும்.

பெத்தபள்ளி மாவட்டம்
மாவட்டம்
தேவ்னிபள்ளி அருகே மலைகள்
தேவ்னிபள்ளி அருகே மலைகள்
தெலங்கானாவில் பெத்தபள்ளி மாவட்டம்
தெலங்கானாவில் பெத்தபள்ளி மாவட்டம்
Map
பெத்தபள்ளி மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்தெலங்கானா
நிறுவிய ஆண்டு2016
தலைமையிடம்பெத்தபள்ளி
மண்டல்கள்14
அரசு
 • மக்களவைத் தொகுதிபெத்தபள்ளி
 • சட்டமன்றத் தொகுதிகள்பெத்தபள்ளி, ராமகுண்டம், மந்தானி
பரப்பளவு
 • Total4,614.74 km2 (1,781.76 sq mi)
மக்கள்தொகை (2011)
 • Total7,95,332
 • அடர்த்தி170/km2 (450/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
வாகனப் பதிவுTS–22[1]
எழுத்தறிவு65.52%
இணையதளம்peddapalli.telangana.gov.in
தெலங்கானாவின் 33 மாவட்டங்களின் வரைபடம்
பெத்தபள்ளி மாவட்டத்தின் கோட்டங்கள்

மக்கள் தொகை தொகு

4614.74 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[3] இம்மாவட்டத்தின் மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 7,95,332 ஆக உள்ளது. [3]

மாவட்ட நிர்வாகம் தொகு

பெத்தபள்ளி மாவட்டம், பெத்தபள்ளி மற்றும் மந்தனி என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 14 மண்டல்களையும் கொண்டுள்ளது.[4][5] இம்மாவட்டத்தின் தற்போதைய மாவட்ட ஆட்சியர் அழகு வர்சினி ஆவார்.[6]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. 
  2. "Ramagundam district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 13 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
  3. 3.0 3.1 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 12 அக்டோபர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161012130256/http://epaper.andhrajyothy.com/c/13774720. பார்த்த நாள்: 8 October 2016. 
  4. பெத்தபள்ளி மாவட்டத்தின் கோட்டங்களும், மண்டல்களும்
  5. "Clipping of Andhra Jyothy Telugu Daily - Hyderabad". Andhra Jyothy. Archived from the original on 9 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.
  6. Dayashankar, K. M. (11 October 2016). "Three new districts carved out of Karimnagar" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/national/telangana/three-new-districts-carved-out-of-karimnagar/article9207918.ece. பார்த்த நாள்: 13 October 2016. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்தபள்ளி_மாவட்டம்&oldid=3890702" இலிருந்து மீள்விக்கப்பட்டது