பெத்த மனம் பித்து

பெத்த மனம் பித்து 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பெத்த மனம் பித்து
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஆர். ரத்தினம் பாலா
விக்டரி மூவீஸ்
எஸ். பாஸ்கர்
இசைவி. குமார்
நடிப்புமுத்துராமன்
ஜெயா
சாவித்திரி
வெளியீடுசனவரி 14, 1973
நீளம்3976 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்த_மனம்_பித்து&oldid=3174581" இருந்து மீள்விக்கப்பட்டது