பெனுமண்ட்ரா

பெனுமண்ட்ரா, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி தொகு

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு ஆச்சண்டா சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள் தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • ஆலமூர்
  • பட்லமாகுடூர்
  • ஜுத்திகா
  • கொய்யேட்டிபாடு
  • மல்லிபூடி
  • மாமுடூர்
  • மார்டேர்
  • நத்தராமேஸ்வரம்
  • நெக்கிபூடி
  • நேலமூர்
  • ஓடூர்
  • பெனுமண்ட்ரா
  • பொலமூர்
  • சத்யவரம்
  • சோமராஜு இல்லிண்ட்லபர்ரு
  • வெலகலேர்

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனுமண்ட்ரா&oldid=3565265" இலிருந்து மீள்விக்கப்பட்டது