பென் பார்னெஸ்

பிரிட்டிஷ் நடிகரும் பாடகரும்

பென் பார்னெஸ் (ஆங்கில மொழி: Ben Barnes) (பிறப்பு: 20 ஆகஸ்ட் 1981) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் நார்னியா, செவன்த் சன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வெஸ்ட்வொர்ல்டு இல் நடித்துள்ளார்.

பென் பார்னெஸ்
Ben Barnes by Gage Skidmore.jpg
பிறப்புபெஞ்சமின் தாமஸ் பார்ன்ஸ்
20 ஆகத்து 1981 (1981-08-20) (அகவை 40)
லண்டன்
இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2006–இன்று வரை

ஆரம்பகால வாழ்க்கைதொகு

பென் பார்னெஸ் 20 ஆகஸ்ட் 1981ஆம் ஆண்டு லண்டன், இங்கிலாந்தில் பிறந்தார். இவருக்கு ஜாக் என்ற ஒரு சகோதரன் உண்டு

வெளி இணைப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்_பார்னெஸ்&oldid=2954179" இருந்து மீள்விக்கப்பட்டது