பெரம்பலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்

பெரம்பலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான பெரம்பலூரில் இயங்கும் சார் நிலை உள்நீதிமன்றங்களாகும். இவைகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இந்நீதிமன்றங்கள் அம்மாவட்டத்தின் நகர மற்றும் கிராம நீதிமுறைமைகளை செயல்படுத்துகின்றன .


நீதிமன்றங்களின் பட்டியல்

தொகு
பெரம்பலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் அமர்வுகள்[1]
வ.எண் நீதிமன்றங்கள் நீதிபதிகளின் இருக்கைகள்
1 பெரம்பலூர்[1] மாவட்ட நீதிபதிகள்
முதன்மை மாவட்ட நீதிபதி
உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை)
தலைமை நீதிமுறைமை நடுவர்
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப்
நீதிமுறைமை நடுவர்
2 அரியலூர்[1] மாவட்ட நீதிபதிகள்
2.1 விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட& தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி
"""" தொடர்ச்சி உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை)
சார் நீதிபதி
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
முதன்மை மாவட்ட முன்சீப்
கூடுதல் மாவட்ட முன்சீப்
நீதிமுறைமை நடுவர்
3 ஜெயம்கொண்டம்[1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப்
நீதிமுறைமை நடுவர்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு