பெரஸ்ட்ரோயிகா

1980 களில் சோவியத் யூனியன் கட்சியில் கொண்டு வரப்பட்ட ஒரு இயக்கம்

பெரஸ்ட்ரோயிகா அல்லது மறுவடிவமைப்பு என்பது சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியில் 1980களில் கொண்டுவரப்பட்ட ஒரு அரசியல் இயக்கம். சோவியத் தலைவர் மிகேல் கார்பச்சேவ் இதனுடன் பெரிதும் தொடர்புடையவர். சோவியத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கையை மறுவடிவமைப்பு செய்வதாய் இது அமைந்தது.

перестройка
உருசியச் சொல்
Perestroika.jpg
Perestroika poster
எழுத்துப்பெயர்ப்புperestroika
தமிழ் மொழிபெயர்ப்பு மறுவடிவமைப்பு
ஆங்கில மொழிபெயர்ப்பு restructuring, rebuilding

பெரஸ்ட்ரோயிகாவே சோவியத் கூட்டமைப்பு உடையக் காரணமாக சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி பனிப்போர் முடிவு மற்றம் கிழக்கு ஐரோப்பாவில் 1989 ஆம் ஆண்டில் ஏற்பட்ட புரட்சிக்கும் இது காரணமாக சொல்லப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரஸ்ட்ரோயிகா&oldid=1365407" இருந்து மீள்விக்கப்பட்டது