பெராக்சிநைட்ரிக் அமிலம்

பெராக்சிநைட்ரிக் அமிலம் (Peroxynitric acid) என்பது HNO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெராக்சி நைட்ரசு அமிலம் போல இதுவும் நைட்ரசனின் ஓர் ஆக்சோ அமிலமாகும்.

பெராக்சிநைட்ரிக் அமிலம்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஐதராக்சி நைட்ரேட்டு
முறையான ஐயூபிஏசி பெயர்
ஐதராக்சி நைட்ரேட்டு[1][2][3]
இனங்காட்டிகள்
125239-87-4[3]
ChemSpider 58833 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 65357
  • [N+](=O)([O-])OO
பண்புகள்
HNO4
வாய்ப்பாட்டு எடை 79.01224 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பெராக்சிநைட்ரிக் அமிலத்தின் இணை காரமான பெராக்சிநைட்ரேட்டு, நடுநிலைமை நிபந்தனைகளில் பெராக்சிநைட்ரைட்டு சிதைவடையும்போது விரைவாக உருவாகிறது [4].

மேற்கோள்கள்

தொகு
  1. "Peroxynitric Acid - Compound Summary".
  2. "peroxynitric acid". PubChem. பார்க்கப்பட்ட நாள் 9 December 2012.
  3. 3.0 3.1 "125239-87-4". ChemIndex. பார்க்கப்பட்ட நாள் 9 December 2012.
  4. Miyamoto, S; Ronsein, GE; Corrêa, TC; Martinez, GR; Medeiros, MH; Di Mascio, P. "Direct evidence of singlet molecular oxygen generation from peroxynitrate, a decomposition product of peroxynitrite.". Dalton Trans (29): 5720–9. doi:10.1039/b905560f. பப்மெட்:20449086.