பெரிக்காத்தான் நேசனல்
பெரிக்காத்தான் நேசனல் (மலாய்:Perikatan Nasional / PN; ஆங்கிலம்: National Alliance; சீன மொழி: 国民联盟 / 国盟); என்பது மலேசியாவில் 2020 மார்ச் மாதம் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணிக் கட்சியாகும். இந்தக் கூட்டணிக் கட்சியில்:

- மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி (பி.பி.பி.எம்) (Malaysian United Indigenous Party (PPBM);
- மலேசிய இசுலாமிய கட்சி Malaysian Islamic Party (PAS);
- மாநில சீர்திருத்தக் கட்சி Homeland Solidarity Party (STAR Sabah);
- சபா முற்போக்குக் கட்சி (Sabah Progressive Party (SAPP);
- மலேசிய மக்கள் இயக்கக் கட்சி Parti Gerakan Rakyat Malaysia (Gerakan)
ஆகிய கட்சிகள் உறுப்பியம் பெற்று உள்ளன.