பெரியதிருக்கோணம்

அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

பெரிய திருக்கோணம் (Periyathirukonam) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள அரியலூர் மாவட்டத்தின் அரியலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு 2020 முதல் இரா. இரவிக்குமார் (தி.மு.க.) ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார்.[1]

பெரிய திருக்கோணம்
செட்டித் திருக்கோணம்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
அரசு
 • நிர்வாகம்அரியலூர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,708
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
வாகனப் பதிவுTN-
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
பாலின விகிதம்1052 /
எழுத்தறிவு58.71%
மக்களவைத் தொகுதிபெரம்பலூர்
உள்ளாட்சி அமைப்புஅரியலூர்

மக்கள் தொகை

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரின் மொத்த மக்கள் 2708 ஆகும். இதில் ஆண்கள் 1320, பெண்கள் 1388.[2]

மேற்கோள்கள்

  1. "Wikipedia, the free encyclopedia". www.wikipedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-18.
  2. https://www.census2011.co.in/data/village/636474-periyathirukonam-tamil-nadu.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியதிருக்கோணம்&oldid=4075948" இலிருந்து மீள்விக்கப்பட்டது