முதன்மை பட்டியைத் திறக்கவும்

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம்

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெரியநாயக்கன்பாளையத்தில் இயங்குகிறது. [1]

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,01,930 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 14,928 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3,854 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3][4]

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு