பெரியமணலி நாகேஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல், பெரியமணலி என்னுமிடத்தில் உள்ளது.

பெரியமணலி நாகேஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்
புவியியல் ஆள்கூற்று:11°22′24.8″N 78°04′28.0″E / 11.373556°N 78.074444°E / 11.373556; 78.074444ஆள்கூறுகள்: 11°22′24.8″N 78°04′28.0″E / 11.373556°N 78.074444°E / 11.373556; 78.074444
பெயர்
பெயர்:பெரியமணலி நாகேஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்
அமைவிடம்
ஊர்:பெரியமணலி
மாவட்டம்:நாமக்கல்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நாகேஸ்வரர்
தாயார்:சிவகாமி அம்பிகை
தல விருட்சம்:வன்னி மரம்
தீர்த்தம்:தெப்பம்

தல வரலாறுதொகு

நாகம் ஒன்று மூலவரை வழிபட்டதால் நாகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

தெய்வங்கள்தொகு

முக்கிய பண்டிகைகள்தொகு

இங்கு தமிழ் புத்தாண்டு, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

வெளி இணைப்புக்கள்தொகு

புகைப்படங்கள்தொகு