பெரியேரி

பெரியேரி என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் வசிஷ்ட ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இந்த ஊர் தலைவாசலிலிருந்து 5.4 கீ.மீ தொலைவிலும், வி.கூட்டுரோட்டில் இருந்து 3 கீ.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. பெரியேரியின் எல்லைகளாக கிழக்கே பாக்கம்பாடி, மேற்கே ஆறகழூர், வட மேற்கே நத்தக்கரை, வடக்கே வி.கூட்டுரோடு, தெற்கே சித்தேரி ஆகியவை உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியேரி&oldid=2745694" இருந்து மீள்விக்கப்பட்டது