பெரிய மருது (திரைப்படம்)

பெரிய மருது 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை என். கே. விஸ்வநாதன் இயக்கினார்.

பெரிய மருது
இயக்கம்என். கே. விஸ்வநாதன்
தயாரிப்புமீனாட்சி ஆர்ட்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
கவுண்டமணி
ரஞ்சிதா
செந்தில்
குள்ளமணி
எம். என். நம்பியார்
தலைவாசல் விஜய்
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு