பெருங்காமநல்லூர்

(பெருங்காமநல்லுர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெருங்காமநல்லுர் (ஆங்கிலம் : Perungamanallur ) இது இந்திய மாநிலம் தமிழ்நாடு, மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஊராகும்.[4][5]

பெருங்காமநல்லுர்
—  கிராமம்  —
பெருங்காமநல்லுர்
இருப்பிடம்: பெருங்காமநல்லுர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°52′08″N 77°49′13″E / 9.868883°N 77.820282°E / 9.868883; 77.820282ஆள்கூறுகள்: 9°52′08″N 77°49′13″E / 9.868883°N 77.820282°E / 9.868883; 77.820282
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் T. G. வினய், இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இவ்வூரின் சிறப்புதொகு

குற்றப் பரம்பரைச் சட்டத்தின் படி தங்களைக் காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்ளாத ஆயுதமற்ற பிரமலைக் கள்ளர் மக்கள் மீது 1920ல் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சி தென்னக ஜாலியன் வாலாபாக் என அழைக்கப்படுகிறது. [6][7][8]

இவற்றையும் காண்கதொகு

குற்றப் பரம்பரைச் சட்டம்

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=24&tlkname=Sedapatti&region=10&lvl=block&size=1200
  5. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=24&centcode=0005&tlkname=Peraiyur%20%20332405
  6. http://www.thehindu.com/news/cities/Madurai/perungamanallur-massacre-a-resistance-against-coloniser/article3277717.ece 'Perungamanallur massacre,' a resistance against coloniser The Hindu
  7. http://dinamani.com/editorial_articles/article1528028.ece?service=print தென்னக ஜாலியன் வாலாபாக் தினமணி
  8. http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/namma-madurai-massacre-in-a-village/article2319054.ece Namma Madurai - Massacre in a village The Hindu

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருங்காமநல்லூர்&oldid=2063865" இருந்து மீள்விக்கப்பட்டது