முதன்மை பட்டியைத் திறக்கவும்

பெருமகளூர்


பெருமகளூர் (ஆங்கிலம்:Perumagalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், பேராவூரணி வட்டத்தில் வங்காள விரிகுடா கடற்கரையில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

பெருமகளூர்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் பேராவூரணி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எ. அண்ணாதுரை, இ. ஆ . ப [3]
பெருந்தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

5,604 (2011)

187/km2 (484/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர்கள் (12 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/perumagalur

அமைவிடம்தொகு

தஞ்சாவூரிலிருந்து 90 கிமீ தொலைவில் உள்ள பெருமகளூர் பேரூராட்சிக்கு அருகில் விளாங்குளம் 4 கிமீ; முத்துக்காடு 2 கிமீ; ரெட்டவயல் 4 கிமீ; அதானி 5 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்புதொகு

30 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்ட இப்பேரூராட்சி பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)க்கும், [தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்தொகு

வெளி இணைப்புகள்தொகு

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. பெருமகளூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. http://www.townpanchayat.in/perumagalur/population
  6. Perumagalur Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமகளூர்&oldid=2684262" இருந்து மீள்விக்கப்பட்டது