பெரும்பாரை

Giant trevally
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: பேர்சிஃபார்மீசு
குடும்பம்: கராங்கைடீ
பேரினம்: கராங்சு
இருசொற் பெயரீடு
கராங்சு இக்னோப்ளிசு

பெரும்பாரை (Caranx ignobilis) என்பது பாரை குடும்பத்தைச் சேர்ந்த கடல்வாழ் மீனினம் ஆகும். இவை இந்திய-பசிபிக் பெருங்கடல்களில் உள்ள வெப்பவலயப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை கராங்சு பேரினத்தில் உள்ள மீனினங்களில் பெரிய அளவுடைய இனமாகும். இவை அதிகபட்சமாக 170 செ.மீ நீளம் மற்றும் 80 கிலோ எடையுடன் வளரக்கூடியது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்பாரை&oldid=3287480" இலிருந்து மீள்விக்கப்பட்டது