பெரு. அ. தமிழ்மணி

பெரு. அ. தமிழ்மணி (பிறப்பு: மார்ச்சு 31, 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். சாணக்கியன், மணிமொழி, குண்டுமணி போன்ற புனைப்பெயர்களில் எழுதிவருகின்ற இவர் பத்திரிகையாளராகவும், இளைஞர் மணி மன்றத்தின் முன்னணிப் பொறுப்பாளராகவும் பணியாற்றி பின்னர் பத்திரிகைத் துறையிலும், அரசியலிலும் தீவிரமாக இயங்கியவர். மற்றும் "தினமுரசு" எனும் நாளிதழை நடத்தியவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1952 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், புதுக்கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள் தொகு

  • "சரித்திரமே விழித்திடு"
  • "நெருப்பு முனையிலே திருப்பு முனை"
  • "ஒரு பேனாவின் கட்டளைகள்"

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரு._அ._தமிழ்மணி&oldid=3222562" இலிருந்து மீள்விக்கப்பட்டது