பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு

மாற்றுச் சீட்டுக்கு முதிர்வு நாளில் ஏற்குனரிடமிருந்து பணம் பெற வேண்டி இருப்பின் அம் மாற்றுச் சீட்டு பெறுதற்குறிய மாற்றுச் சீட்டு என அழைக்கப்படுகிறது. எழுதுநனர் அல்லது கடனாளியிடமிருந்து மாற்றுச் சீட்டை பெற்றவரை பொறுத்தவரை ஒரு மாற்றுச் சீட் டு பெறுதற்குறிய மாற்றுச் சீட்டாகும்.

இவற்றையும் காண்கதொகு