பெல்லனா சந்திரசேகர்

பெல்லனா சந்திரசேகர் (Bellana Chandra Sekhar) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1961 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 11 ஆம் நாள் பெல்லனா பிறந்தார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17 ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார் [1][2][3].

பெல்லனா சந்திரசேகர்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிவிஜயநகரம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 ஆகத்து 1961 (1961-08-11) (அகவை 63)
ஸ்ரீகாகுளம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
துணைவர்ஸ்ரீ தேவி
வாழிடம்(s)விஜயநகரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Vizianagaram (Andhra Pradesh) Election 2019". Times Now. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Commoners humble scions of Vizianagaram kings in polls". The New Indian Express. 26 May 2019. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.
  3. "VZM may not be a cakewalk for father-daughter duo of Ashok and Aditi this time". V Kamalakara Rao. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2 April 2019. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்லனா_சந்திரசேகர்&oldid=3926714" இலிருந்து மீள்விக்கப்பட்டது