எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மயூரநாதன், அவசியம் தேவையான கட்டுரைத் தொடர் ஒன்றை ஆரம்பித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். சில ஆலோசனைகள்: {{தமிழ் எழுத்துக்கள்}} என்ற வார்ப்புருவை கட்டுரையில் இணைப்பது நல்லது. வார்ப்புருவில் அ, ஆ... படிமங்களுக்கு சிறப்புப் பெயர் (Image:Tamil-alphabet-அஅ.svg) இடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு எழுத்துக்கும் அதன்படி ஒரு சீரான பெயர் வைப்பது நல்லது என்பது என் கருத்து. மேலும் இப்படிமங்களை கொமன்சில் ஏற்றுவது நல்லது. ஏனைய மொழிகளிலும் பயன்படுத்தலாம். இதனையும் பார்க்கவும்: [1]. நன்றி.--Kanags \உரையாடுக 21:57, 29 அக்டோபர் 2010 (UTC)Reply

செய்கிறேன். மயூரநாதன் 22:40, 29 அக்டோபர் 2010 (UTC)Reply

வாழ்த்துக்கள் மயூரநாதன், மாணாக்கருக்குத் தமிழ் கற்பிக்கின்றவன் என்றவகையில் என் போன்றவர்களுக்கும், மாணாக்கருக்கும் மிகவும் பயன்படும் தேடலுடன் கூடிய சீரிய கட்டுரை. படிமங்கள் எல்லாம் மிகவும் ஈர்ப்புச் சக்திகொண்டதாய் உள்ளன. Kanags குறிப்பிடுவது போல இப்படிமங்களை கொமன்சிஸ்ல் ஏற்றுவது சாலச் சிறந்தது. வாழ்த்துக்கள். --கலைமகன் பைரூஸ் 19:09, 28 ஆகத்து 2011 (UTC)

நிச்சியமாக, தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதப்பட்ட சிறந்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று. --Natkeeran 00:55, 30 ஆகத்து 2011 (UTC)Reply
இதன் ஒலிக்கோப்புகள் எங்கு பதிவேற்றப் பட்டன. எப்படி காண்பது? இங்கு இல்லையே?கண்டேன்.07:35, 2 அக்டோபர் 2011 (UTC)உழவன்+உரை..
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அ&oldid=888482" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அ" page.