பேச்சு:அதிக வருமானம் பெறும் இந்தியர்களின் வரிசைப் பட்டியல்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
Commodities - பண்டமாற்று என்பது தற்காலத்தில் பொருந்தாது என்று நினைக்கிறேன். சரியான தமிழாக்கத்தைப் பரிந்துரைக்கவும். -- மாகிர் 17:04, 11 நவம்பர் 2011 (UTC)
- commodity - “பண்டம்” மட்டுமே. commodity business எனப் பொருள்பட பயன்படும் இடங்களில் பண்ட வர்த்தகம் எனப் பயன்படுத்தலாம். commodities exchange - பண்டமாற்று/பண்டச் சந்தை.--சோடாபாட்டில்உரையாடுக 17:32, 11 நவம்பர் 2011 (UTC)
தலைப்பு: மிகுந்த நிகர சொத்துள்ள இந்தியர்களின் பட்டியல் என்பது பொருத்தமாக இருக்கும். முதல் பெயரே இலட்சுமி மிட்டலுக்குப் பதிலாக ரவி அகர்வால் என்றுள்ளதே. சற்று சரிபார்க்க வேண்டும்.--மணியன் 12:45, 21 பெப்ரவரி 2012 (UTC)