பேச்சு:அந்துவஞ்சேரல் இரும்பொறை

Add topic
There are no discussions on this page.

அந்துவஞ்சேரலாதனா, அத்துவஞ்சேரலாதன்? தலைப்பிலும் கட்டுரையிலும் வேறுபாடுகள் உள்ளன.

அந்துவஞ்சேரலாதன் என்பதே சரி. -- குறும்பன்

அத்துவஞ்சேரல் என்று தான் பல இடங்களிலும் உள்ளது. எனவே சேரலாதன் என்று இருந்த இடங்களை மாற்றியுள்ளேன். நன்றி குறும்பன்.மயூரநாதன் 03:47, 4 ஏப்ரல் 2009 (UTC)

http://www.keralahistory.net/1b.htm தளத்தில் Anthuvan Cheral Irumporai என்று உள்ளது. மேலும் கொங்கு பகுதியில் அந்துவன் என்ற குலப்பெயர் உள்ளது. கரூர் அருகே இவர்களுக்கு குலக்கோயிலும் உண்டு. இதைக்கொண்டே அந்துவஞ்சேரல் சரி எனக்கருதினேன். --குறும்பன் 03:56, 4 ஏப்ரல் 2009 (UTC)

குறும்பன் உங்கள் குறிப்பைப் பிழையாகப் புரிந்து கொண்டுவிட்டேன். நீங்கள் சேரல், சேரலாதன் என்று வருவதில் உள்ள வேறுபாட்டைக் குறித்தீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் குறிப்பிட்டபடி அந்துவஞ்சேரல் தான் சரி. தலைப்பில் எழுத்துப்பிழைதான், மாற்றிவிடுகிறேன். மயூரநாதன் 04:13, 4 ஏப்ரல் 2009 (UTC)
Return to "அந்துவஞ்சேரல் இரும்பொறை" page.