பேச்சு:அரசு மருத்துவக் கல்லூரி, தேனி
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Kanags
- @சத்திரத்தான்:, கட்டுரையின் பெயரில் ஊர் பெயரை தேனி என்பதற்கப் பதிலாக தேனீ எனக் குறிப்பிடப்பட்டமைக்கான காரணம் என்ன?--TNSE Mahalingam VNR (பேச்சு) 14:02, 3 அக்டோபர் 2020 (UTC)
- @சத்திரத்தான்: கட்டுரையின் பெரும் பகுதி (அல்லது முழுமையுமாக) கூகுள் மொழிபெயர்ப்பி கொண்டு எழுதப்பட்டுள்ளது. அவற்றைத் திருத்துங்கள். அத்துடன் கட்டுரை கல்லூரிக்கான விளம்பரம் போல எழுதப்பட்டுள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 21:22, 3 அக்டோபர் 2020 (UTC)