பேச்சு:அரண் பன்னாட்டு தமிழாய்வு மின்னிதழ்

Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்
இந்தக் கட்டுரையும் விளம்பரம்போல்தான் உள்ளது.--நந்தகுமார் (பேச்சு) 15:21, 6 செப்டம்பர் 2020 (UTC)

இதழ்கள் பற்றிய தகவல்களை அதற்கு மேல் தொகுக்க முடியாது. அதுவும் ஆய்விதழ் எனும்போது அதன் ஆசிரியர் குழு யார் யார் உள்ளனர் என்பதை குறிப்பிடுவது இன்றியமையாதது. பகுப்பு இலங்கைச் சிற்றிதழ்கள் பாருங்கள். தடயம் போன்ற அதிகம் அறியப்பெற்ற தொல்லியல் இதழுக்கே விக்கியில் கட்டுரை இல்லை என்பது வருத்தம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கட்டுரையே கூட இவ்வாறு தான் இருக்கும். தமிழ்நாட்டு ஈழ வரலாற்று ஆய்விதழ்கள் எல்லாம் உலகளவில் அறியப்படவில்லை. ஆனாலும் பகுதி சார்ந்த முக்கியத்துவத்துக்காக அந்தந்த வட்டார மொழி விக்கிப்பீடியாவில் அதன் கட்டுரை இருப்பது இயல்பு தான்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:22, 18 மே 2021 (UTC)Reply

Return to "அரண் பன்னாட்டு தமிழாய்வு மின்னிதழ்" page.