அறிவுமதி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

விக்கிபீடியா நடுநிலை?

தொகு

இந்த கட்டுரையின் நடை விக்கிபீடியா தரத்திற்கு ஒவ்வாததாகத் தோன்றுகிறது. இதன் ஆசிரியர் இதனை நடுநிலையோடு மாற்றி எழுத வேண்டுகிறேன். பாலாஜி 07:28, 22 நவம்பர் 2006 (UTC)Reply

மாற்றங்கள் செய்துள்ளேன். --கோபி 08:00, 22 நவம்பர் 2006 (UTC)Reply
மேலும் ஒரு வரியை மாற்றி எழுதியுள்ளேன். பாலாஜி 08:20, 22 நவம்பர் 2006 (UTC)Reply

கனக்ஸ், நியாயப்படி பார்த்தால் அறிவுமதி என்ற தமிழ்ப்பெயரை ஆங்கிலத்தில் எழுதத் தேவையில்லை தான். ஆனால், எட்வர்டின் referral log கருவியை அலசிப்பார்க்கையில் பலர் கட்டுரைகளை இன்னும் ஆங்கில எழுத்துக்களை கொண்டு தேடுவதை கவனிக்க முடிகிறது. பல காரணங்களுக்காக இந்தப் போக்கு இன்னும் சில ஆண்டுகளுக்காவது தொடரும் என எதிர்ப்பார்க்கலாம். எனவே, search engine optimisation காரணங்களுக்காக தற்போதைக்கு ஆங்கில எழுத்துக்களில் பெயரை எழுதுவதை அனுமதிக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.--Ravidreams 09:56, 22 நவம்பர் 2006 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அறிவுமதி&oldid=4018200" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அறிவுமதி" page.