அலோகம் என்னும் கட்டுரையில் (இக்கட்டுரையில் இல்லாத) தனிச்சிறப்பான செய்திகள் ஏதும் இல்லை என்பது என் கருத்து; அங்கு தனிமங்களின் அட்டவணை இருந்தது, அதனை இப்பொழுது இக் கட்டுரையில் சேர்த்திருக்கின்றேன். எனவே அலோகம் என்னும் கட்டுரையை நீக்கலாம், அப்படி நீக்கிவிட்டு, இக்கட்டுரைக்கு 'அலோகம்' என்னும் வழிமாற்றை அமைக்கலாம் என்பது என் கருத்து. --செல்வா (பேச்சு) 12:31, 9 ஆகத்து 2012 (UTC)Reply

ஒன்றிணைப்பு குறித்து

தொகு

இரண்டையும் ஒன்றிணைத்து என்ன தலைப்பு வைப்பது?, அலோகம் என்பது பெரும்பாலும் வழக்கில் உள்ளது, அதையே வைக்கலாமா?--சண்முகம்ப7 (பேச்சு) 07:13, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அலோகம்&oldid=1537396" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அலோகம்" page.