அல்வாவை மலையாளத்தில் சிலர் வறட்டி எனக் குறிப்பிடக் காண்கிறேன். பொருத்தமான தமிழ்ச்சொல் போலவும் தெரிகிறது. தமிழில் அவ்வழக்கு உள்ளதா? இருந்தால் கூடுதலாக அதையும் குறிப்பிடலாமே? -- சுந்தர் \பேச்சு 12:24, 7 ஆகத்து 2013 (UTC)Reply

வறட்டி என்பது கேட்டவுடன் ரொட்டி/அடை/பிஸ்கட் என்று எண்ணத் தோன்றுகிறது. பெயர் பொருந்தாது என நினைக்கிறேன். அல்வா வறண்ட ஒன்றா என்ன! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:59, 10 ஆகத்து 2013 (UTC)Reply
எனக்கும் சற்று ஐயம் உள்ளது. ஒருவேளை அரபு அல்வாவைக் குறிப்பிட்டிருக்கலாம். அது வறண்டே இருக்கும். தவிர, நான் படித்த செய்தி ஆங்கிலத்தில் இருந்தது. அதனால் ஒலிபெயர்ப்பு வேறுபாடாகவும் இருக்கலாம். -- சுந்தர் \பேச்சு 08:48, 12 ஆகத்து 2013 (UTC)Reply
வறட்டி என்பது மாட்டு சாணத்தை வைக்கோல், உமி அல்லது நிலக்கடலை தோல் ஆகியவற்றை சேர்த்து செய்து எரிபொருளாக உபயோகப்படுத்தும் ஒன்றாகும்--நந்தகுமார் (பேச்சு) 09:24, 12 ஆகத்து 2013 (UTC)Reply
ஆம் ஆங்கில எழுத்தில் படித்ததால் தவறாகப் புரிந்து கொண்டேன். நேற்று என் பெயர் இராமசேசன் நூலைப் படிக்கையில் அதில் சக்க வரட்டி (ചക്ക വരട്ടി) என்றிருந்தது. அது வட்டி அல்ல, வட்டி. -- சுந்தர் \பேச்சு 08:12, 14 ஆகத்து 2013 (UTC)Reply
விளக்கியமைக்கு நன்றி--நந்தகுமார் (பேச்சு) 08:43, 14 ஆகத்து 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அல்வா&oldid=1480069" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அல்வா" page.