பேச்சு:ஆண் (பால்)

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்

கட்டுரை ஏற்கனவே உளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:33, 9 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]

ஏற்கெனவே உள்ள கட்டுரை ஆண் (மனிதர்) மனித இன ஆண்களைக் குறித்ததாகும். இந்தக் கட்டுரை ஆண்பால் உயிரினங்களைக் குறித்ததாகும். ஆங்கிலத்தில் இவை தனித்தனியாக உள்ளன. கட்டுரை விரிவுபடுத்தப்பட்ட பின்னர் தேவையில்லை என்று கருதினால் இரண்டையும் ஒன்றாக்கலாம். --மணியன் (பேச்சு) 15:01, 9 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]

ஆம் நீங்கள் கூறியது. சரியே. மூன்று வரிகள் மட்டும் தற்போதைக்கு எழுதிவிடும்படி வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:54, 9 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆண்_(பால்)&oldid=1132357" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆண் (பால்)" page.