பேச்சு:ஆர்மா மலைக் குகை

There are no discussions on this page.

@Arulghsr: இந்த வலைத்தளத்தில் இம்மலை ஆர்ம மலை எனக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:26, 11 செப்டம்பர் 2016 (UTC)

Booradleyp1 இந்தக் கட்டுரையை மொழிபெயர்த்தபோது ஏற்பட்ட பலுங்கல் வேறுபாட்டால் அரமாமலை என பெயரிட்டேன் இதை கவனித்து சரியான பெயரை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி கட்டுரையின் பெயரை ஆர்ம மலை என மாற்றிவிட்டேன். arulghsrArulghsr (பேச்சு) 04:06, 12 செப்டம்பர் 2016 (UTC)

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 04:55, 13 செப்டம்பர் 2016 (UTC)
Return to "ஆர்மா மலைக் குகை" page.