பேச்சு:ஆர். டி. ராமச்சந்திரன்

@Muhamed~tawiki: நீங்கள் \\குடும்பம்\\ துணைத் தலைப்பில் தந்துள்ள மேற்கோள்களில் வலை முகவரிக்கு அடுத்து ஒரு காற்புள்ளி (,) இட்டிருப்படுத்தால் அப்பக்கத்தைச் சொடுக்கினால் காணமுடியவில்லை. அதனை சரி செய்தேன்; மேலும் அம்மேற்கோள்களில் அவரது குடும்பம், சொந்த ஊர் குறித்த விவரம் எதுவும் இல்லை; தேர்தல் குறித்த விவரங்கள் மட்டுமே உள்ளன. இக்காரணங்களால்தான் நான் அம்மாற்றங்களைச் செய்ய நேர்ந்தது. அன்புடன் சரியான மாற்றங்களை அன்புடன் ஏற்றுக் கொள்ளுமாறும், குடும்ப விவரங்களுக்கான பொருத்தமான மேற்கோள்களை இணைக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 07:34, 3 சனவரி 2019 (UTC)Reply

Return to "ஆர். டி. ராமச்சந்திரன்" page.