பேச்சு:ஆற்றூர் (கன்னியாகுமரி)

Add topic
There are no discussions on this page.

@Arularasan. G: இதனை ஆற்றூர் (கன்னியாகுமாி) என்பதற்கு நகர்த்தலாமா ?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:31, 9 சனவரி 2019 (UTC)

நகர்த்திவிட்டேன்--அருளரசன் (பேச்சு) 15:34, 9 சனவரி 2019 (UTC)

👍 விருப்பம் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:37, 9 சனவரி 2019 (UTC)

இந்த ஊரும் ஆத்தூர் (கன்னியாகுமரி) என்ற ஊரும் ஒன்றா என விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தால் நலம்--அருளரசன் (பேச்சு) 15:40, 9 சனவரி 2019 (UTC)

@Arularasan. G: ஐயா , இரண்டும் ஒரே ஊர் தான். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆத்தூர் என்ற பெயரில் ஒரு பேரூராட்சி மட்டுமே உள்ளது.--தாமோதரன் (பேச்சு) 07:18, 01 ஏப்ரல் 2021 (UTC)

இரண்டும் ஒரே ஊர் தான் ஆனால் ஆற்றூர் (கன்னியாகுமரி) என்பதே சரியான பெயர் - "செ. வின்சு (பேச்சு) 07:39, 1 ஏப்ரல் 2021 (UTC)"

Return to "ஆற்றூர் (கன்னியாகுமரி)" page.