ஆவி நீரின் வளிமநிலையே ஆவி எனப்படுகிறது. வெப்பநிலையையைப் பொறுத்து பொருள்கள் திண்மம், நீர்மம், வளிமம் என மூன்று நிலைகளில் நிலவலாம். நீர் பனிக்கடியாகவோ தண்ணீராகவோ நீராவியாகவோ நிலவுகிறது. 100 பாகை செ வெப்பநிலையில் உள்ள நீர் நீராவியாகும். அதற்கும் குறைந்த வெப்பநிலையில் உள்ள நீர்கலந்த பகுதி நீராவி ஆவி (வேப்பர்) எனப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆவி&oldid=1838376" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆவி" page.