பேச்சு:இசுப்புட்னிக் 2

"சுபுட்னிக்" என்று எழுதுவது சரியல்ல என்பது எனது கருத்து. தமிழ் மரபுப்படி எழுதுவதானால் "இசுப்புட்னிக்" என எழுதவேண்டும். இது பற்றி முன்னரே கலந்துரையாடி உள்ளோம். எல்லா இடங்களிலும் "ஸ்" ஐ "சு" ஆக மாற்றி எழுதமுடியாது.

மயூரநாதன் 07:46, 27 பெப்ரவரி 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இசுப்புட்னிக்_2&oldid=346147" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இசுப்புட்னிக் 2" page.